தேவ வசனத்தையே
deva vasanathaiyae
தேவ வசனத்தையே நீராவலுடன் கேட்டதனின் செய்கைக் காரருமாகுங்களேன் செவ்வையாகவே. - தேவ
1.செய்கையற்ற கேள்விக்காரன் மெய்யாய்த் தன்னிலைமறந்தான், ஐயோ அவன் நிர்ப்பாக்கியனே, அருளில்லானே. - தேவ
2.பூரண விடுதலையின் ஆரணந்தன்னில் நிலைத்துத் தாரணியில் நற்செய்கையுளோன் தகுபாக்கியனே. - தேவ
3.தேவமகிமை நவிலும் நாவையடக்காமலே தான் தீங்குற இதயம் எத்துவோன், தெய்வபத்தி யவம். - தேவ
4.அநாதர் விதவைகளை ஆதரித்துல காற்கறை அணுகாது காப்பதே பத்தி அம்பர தந்தை முன். - தேவ
5.கிருபை விண்ணப்பங்களின் திரு ஆவியை யூற்றுவன் பிதாவை யாவியுண்மையிலும் சதா பணிவீர். - தேவ
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal