தேவ சுதன் பூவுலகோர்
deva sudhan poovulagor
1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க - மனு ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார்.
2.வந்த பின் தன் தந்தையர்க் குகந்தபடியே - பர மண்டலன் பூ மண்டலத்தோர் தொண்டன்போல் ஆனார்.
3.தொண்டனாகி, அண்டர் கோமான் விண்ட மறையே, - பரி சுத்தம், மகா சத்யம், மிகு புத்திக்கும் ஊற்றே.
4.புத்தி மிகு வித்தமறை யைத் துலக்கவே - பல போதகன்மார் பூதலத்தின் மீதில் தெரிந்தார்.
5.பூதலத்தில் வேதமறை ஓதி, நரர்க்குள் - அற் புதங்கள் செய்துசிதங்கள் ஓதிக் கதங்களை வென்றார்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal