தேவ தேவனே எகோவா
deva devanae egovaa
தேவ தேவனே எகோவா வா வென் ஜீவனே.
காவலர்க் குப தேசனே கன பாவிகட்கதி நேசனே உயர் கர்த்தனேக திரித்துவ ஞான மகத்துவ ராஜ கிறிஸ்துவே பர
1.அந்தமேனியே கனம் பெரும் அனந்த ஞானியே விந்தை மானியே சுதந்தர மிகுந்த தானியே தந்தை யார்தர வந்தவா பசு மந்தையூடு பிறந்தவா கதி தந்த வா சொலு வந்தவா மெய் சிறந்தவா விண்ணெழுந்த வா திவிய
2. சத்திய வாசனே யூதர்குல தவீது ராஜனே நித்தியநேசனே அடியவர் நிலைமை யீசனே பத்தருக்குப காரனே வளர் பெத்தலைக்கதிகாரனே கன பாரனே அதிதீரனே நல்லு தாரனே பெல வீரனே ஜெய
3. யேசுநாதனே எளியவர்க்கிரங்கும் நீதனே மாசிலாதனே திருமறை வகுத்த போதனே நேச ஒப்பர வானனே உரை பேசுதற்கரி தானனே தவ நித்தனே எமதத்தனே பரி சுத்தனே யொருகத்தனே வல
4. வானசீலனே மனுவுருவானமூலனே ஞான பாலனே அதிசய நன்மை நூலனே பானுவேல் மனுகோலனே திரு மானுவே லனு கூலனே கன பத்தியே தரு துத்தியமே நெடு நித்திய மாய் வளர் வஸ்துவே யொரு
5. தூதராடவே அனைமரி மாது நாடவே நீதர் தேடவே இடையரும் பாதைகூடவே வேதநாயகன் பாடவே கண பூதகூளிகள் ஒடவே ஒளி மீட்டவே வழிகாட்டவே அரு ளீட்டவே மறை தீட்டவே வரு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal