அழைத்தவரோ உண்மையுள்ளவர்
azhaithavaro unmaiyullavar
அழைத்தவரோ உண்மையுள்ளவர் மரணபரியந்தம் நடத்திடுவார் - 2 தாயின் கருவினில் தெரிந்தெடுத்தார் - நம்மை ஆயுள் முழுவதும் காத்துக் கொள்வார் - 2
உலகத்திலே உள்ளவனிலும் நம்மோடு இருப்பவர் பெரியவரே - 2 உலகம் மாயை என்றுரைத்தார் உன்னதர் இயேசுவைப் பற்றிக் கொள்வோம் - 2 அழைத்தவரோ
கலங்காதே என்று சொன்னவரின் கரம் பிடித்து நிதம் நடந்திடுவோம் - 2 கல ங்கிட வேண்டாம் என் மகனே (ளே) கர்த்தர் நம்மை நடத்துவாரே - 2 அழைத்தவரோ
இருக்கின்றவராய் இருக்கின்றவரே நம்மோடு இருந்து நடத்துவாரே இருள் நம்மை சூழ வந்த போதும் இருளோ நம்மை பற்றுவதில்லை - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All