அழைத்த கர்த்தர் உண்மையுள்ளவர்
azhaitha karthar unmaiyullavar
அழைத்த கர்த்தர் உண்மையுள்ளவர் மறந்திடாதே உன்னை அனுதினம் நடத்துவார் கலங்கிடாதே
அவர் அல்பா ஒமேகா ஆதியும் அந்தமுமானவர் - 2 அவர் அல்பா ஒமேகா முதலும் முடிவுமானவர் - 2
தாயின் கருவில் தோன்றுமுன்னே தெரிந்து கொண்டவர் ஒரு தாயைபோல ஆற்றி தேற்றி அணைத்து கொள்வாரே - 2 - அவர் அல்பா
பயப்படாதே திகையாதே என்று சொன்னவர் உன்னை பெலப்படுத்தி கரம் பிடித்து நடத்தி செல்வாரே - 2
தேசமே பயப்படாதே என்று சொன்னவர் சேனைகளின் கர்த்தர் உன்னில் மகிமைப்படுவாரே - 2
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All