அழகான இரட்சகனே
azhagaana iratsaganae
அழகான இரட்சகனே என்னை அரசாலும் கோமகனே - 2
எனக்காக சிலுவையை சகித்தவரே எனக்காக பாடுகளை ஏற்றவரே -2 எனக்காக மரித்து உயிர்த்தவரே -2 என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரே -2 அழகான
பசிக்கு மன்னாவை தந்தவரே தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் ஆனவரே -2 தாயை போல அனைத்து தந்தை போல சுமந்தீர் -2 கால்கள் இடராமல் கரங்களில் ஏந்தி கொண்டீர் -2 அழகான
மேகஸ்தம்பம் அக்னிஸ்தம்பமானவரே இஸ்ரேலை வழிநடத்தி காத்தவரே -2 கன்மலை திறந்து தாகம் தீர்த்தீர் -2 எதிரான ஆயுதத்தை முறியடித்தீர் -2 அழகான
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae