அருட்கடலே வரந்தர இது சமயமே
arutkadalae varandhara idhu samayamae
அருட்கடலே வரந்தர இது சமயமே ஐயனே அருள் தாரும்
சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே கரங்களில் தாசனைக் காத்திடும் தேவா
பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க
அன்போடு யேசுவை ஆவியோடு பேச இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய
திரியேக தேவா திருச்சபை பெருக அறிவுடனாளும் அன்பர் கோனாக
அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா சந்ததம் வாழ சபைகளுஞ் செழிக்க.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal