அறுப்போ மிகுதி
aruppo migudhi
அறுப்போ மிகுதி, ஆட்கள் தேவை, அருளும் நாதனே திவ்ய - அருமைப்போதகனே.
1. இந்திய தேசம் இங்கும் ஒளி எட்டி வீசவே, எங்கள் மாந்தர் நீடவே - அறு
2. எமைப்புரந்த யேசுநாமம் எவருங்காணவே, இருள் அடங்கி நாணவே - அறு
3. வசன அமுதை வார்க்கும் நல்ல வலவர் ஓங்கவே, மதிகேடு நீங்கவே - அறு
4. போதகன்மார் ஆவியோடுன் புகழைஓதவே, மிகுப்பொய்யை மோதவே - அறு
5. எண்ணிலாத ஆத்துமாக்கள் ஏங்கிநையுதே, மிகவும் இளைத்துத்தொய்யுதே - அறு
6. ஏழையடியார் மனுக்கிரங்கும் எமையாட்கொண்டவா, நல்லவாக்கு விண்டவா - அறு
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal