அருகில் இருப்பவர் நம்மை ஆளுகை
arugil iruppavar nammai aalugai
அருகில் இருப்பவர் நம்மை ஆளுகை செய்பவர் -2 துதிக்கு பாத்திரர் -2 இயேசு துணையாய் வருப்பவர் -2 அல்லேலூயா ஆனந்தமே - 4
1. உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மை போல கர்த்தர் இல்லை -2 துதிகளில் வசிப்பவர் எல்லா துயரங்கள் மாற்றுபவர் -2 அல்லேலூய
2. கடலின் மேல் நடந்துமே காற்றின் சீற்றம் அமர்த்தினீர் -2 அக்கினி சூளையிலும் அழியாமல் காத்தவரே -2 அல்லேலூய
3. கல்வாரி சிலுவையில் எந்தனுக்காய் அடிபட்டீர் -2 மூன்றாம் நாள் உயிரோடு எந்தனுக்கு எழுந்தவரே -2 அல்லேலூய
4. அப்பமதை சரிரமாய் எந்தனுக்காய் தந்தவரே -2 உந்தனின் இரத்தத்தினால் பாவ மீட்பு தந்தவரே -2 அல்லேலூய
5. உம்மை விட்டு எங்கே போவேன் ஜீவனுள்ள வார்த்தை நீரே -2 நித்திய ஜீவனையே எந்தனுக்கும் தந்தவரே -2 அல்லேலூய
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae