அற்புதமும் அதிசயமும்
arpudhamum adhisayamum
அற்புதமும் அதிசயமும் இயேசு நாமத்தில் பெற்றிடுதிடுவேன் - 2 குறைவுகள் ஏதும் வந்திடாமல் - 2 அனுதினம் (நம்மை) காத்திடுவார் - 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை
1. எகிப்தியர் பின்துரத்த செங்கலும் எதிரே நிற்க - 2 செங்கடலில் பாதை திறந்து அற்புதமாய் நடத்தினீரே - 2
2. காற்றையும் கடலையும் இறையாதே என்றீரே - 2 கடலினை அமர்த்தியே அமைதியும் தந்தீரே - 2
3. உன்பதற்க்கு உணவையும் உடுத்த நல் உடையையும் - 2 இருக்க நல் இடத்தையும் இன்றும் எனக்கு தந்தவரே - 2
4. சாத்தானின் சூழ்ச்சிகள் சதிநாச மோசங்கள் - 2 எதுவும் என்னை அணிகிடாமல் அனுதினம் காத்தவரே - 2
5. எதிரியின் கண்களுக்கு என்னை மூடி காத்தவரே - 2 எதிராய் வந்த சத்துருவை ஏழுவழி ஓடசெய்தீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae