அரூபியே அரூப சொரூபியே
aroobiyae arooba soroobiyae
அரூபியே அரூப சொரூபியே எமை ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான
அதி காரண அரூபியே அசரீரி சத்ய நீதி ஆரண சொரூபியே வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருட பவித்ர
சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள் ஏரு லாவிய சிநேகமே பாருளோர் பணிந்து போற்றும் ஆரியா அடியர் சாற்றும் நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்
பத்தர் பாதகம் அடாமலே பசா சுலகுடல் சத்ரு சோதனை படாமலே அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம் முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்
உன்னதப் பரிசுத்தாவியே ஒரு வேதநாயகன் சொன்ன பாவினப் பிரதாபியே நின்னையே தெரியக் காட்டும் அன்னை தீதனைத்துமோட்டு முன்னமே பதியினாட்டும் இன்னமே கீரீடஞ் சூட்டும்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal