அப்பா வீட்டிலே எப்பொழுதும்
appaa veettilae eppozhudhum
அப்பா வீட்டிலே எப்பொழுதும் சந்தோஷம் உண்டு - இயேசு அப்பா வீட்டிலே எப்பொழுதும் சந்தோஷம் உண்டு -2
துதியும் ஆராதனை அங்கே உண்டு ஸ்தோத்திர ஜெபங்களும் அங்கே உண்டு -2 நம்பிக்கையின் நல் வார்த்தை அங்கே உண்டு -2 புது வாழ்வு சந்தோஷம் அங்கே உண்டு -2
தேவன் வீட்டிலே மோசே உண்மையாய் இருந்தார் -2 தம்மை ஏற்படுத்தினவருக்கு அவர் உண்மையாய் இருந்தான் -2
தேவன் வீட்டிலே நியாயத்தீர்ப்பு துவங்கும்காலமே -2 சுவிசேஷத்திற்க்கு கீழ்ப்படியாதோர் முடிவு என்னாகும் -2
தேவனின் வீடு ஜீவனுள்ள தேவனின் சபையே -2 சத்தியத்திற்கு தூனும் ஆதாரமாய் இருக்கு -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae