அப்பா பிதாவே அன்பு இயேசுவே
appaa pidhaavae anbu yesuvae
அப்பா பிதாவே அன்பு இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
1. ஆதி பிதாவே அன்பு தெய்வமே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
2. நீதி பிதாவே நித்திய ராஜா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
3. ஊற்றுத் தண்ணீரே பரிசுத்த ஆவியே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
4. ஜீவ தேவனே ஜீவ தண்ணீரே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
5. ஆட்கொண்ட தேவனே அபிஷேக நாதனே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
6. கருணை பிதாவே கல்வாரி அன்பே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் - 2 இயேசப்பா ஸ்தோத்திரம் - 4
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae