அப்பா பிதாவே
appaa pidhaavae
அப்பா பிதாவே யேகோவா தேவா உம் தயை இருந்தாலே என் வாழ்வில் இன்பம் - 2
1. பலத்த கரத்தால் விடுவிப்பேன் என்று வல்லவர் வாக்கு பகிர்ந்தீர் ஐயா - 2
என்னாலே ஒன்றும் இல்லை என் தேவா எல்லாமே உம்மாலே ஆகும் என் மூவா - 2
2. யேகோவா யீரே என் தெய்வம் நீரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே - 2
3. யேகோவா நிசி என்னையும் நேசி சத்துருவின் தெல்லை இனிமேல் எனக்கில்லை - 2
4. எபிநேசர் இயேசு என் வாழ்வை பார்த்து இம்மட்டும் உதவி செய்தீரே காத்து - 2
5. யோகாவா ஷாலோம் சமாதான தேவன் சமாதானம் எனக்கு அளித்த மெய் தேவன் - 2
Chords
Key Fm
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Bb C Fm Db C Fm Fm Fm Fm(Fm7) Dm Fm7(Db) Db Fm Db(Fm) Fm Fm Fm Fm Fm Fm Fm Fm
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae