அப்பா பிதா இயேசு ராஜா நீரே
appaa pidhaa yesu raajaa neerae
அப்பா பிதா இயேசு ராஜா நீரே எந்தன் தெய்வமே பரிசுத்த ஆவியாலே இன்று என்னை நிரப்பும் - 2 ஆராதனை - 3 இயேசப்பா - 2
1. கன்மலையின் தண்ணீர் தந்து தாகம்தீர்க்கும் தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 செங்கடலில் வழி திறந்து பாதுகாத்து தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2
2. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் ஆராதனை - 3 இயேசப்பா - 2 பிறவி குருடனின் கண்களை திறந்தீரே ஆராதனை - 3 இயேசப்பா - 2
3. மரித்தவர்க்கு உயிர் தந்து எழுப்பி தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 மரணத்தை ஜெயித்துமே உயிர்த்தெழுந்த தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2
4. பாவத்தின் சம்பளம் மரணம் என்ற தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 பாவத்தில் வாழ்ந்தவரை மீட்டெடுத்த தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2
5. நேற்றும் இன்றும் என்றும் என்னை ஆளுகின்ற தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2 பரலோக வாழ்வு தரும் பரிசுத்த தெய்வமே ஆராதனை - 3 இயேசப்பா - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae