அனுக்ரக வார்த்தை
anukraga vaarthai
அனுக்ரக வார்த்தையோடே - இப்போ தடியாரை அனுப்புமையா! மனமதில் தயவுறும் மகத்துவபரனே! வந்தனம் உமக்காமென்.
நின்திரு நாமமதில் - கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் சாமி நின்னருள் புரிவாய்.
தோத்திரம் புகழ் மகிமை - கீர்த்தி துதிகனம் தினமுமக்கே பாத்திரமே அதிசோபித பரனே! பாதசரண் ஆமென்!
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E G#m B A E A E A B E B E E G#m B A E A E A B E B E E G#m B A E A E A B E B E
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal