அன்னை பிதாவும்
annai pidhaavum
அன்னை பிதாவும் அமைத்திடும் குடும்பம் அன்பினில் நிலைப்பது ஆனந்தம்
ஆதியில் ஏதேனில் ஆகிய குடும்பம் ஆண்டவர் உழரத்திடும் அழகிய குடும்பம் - அன்னை
1 பொறுமையே பூஷணமாய் அணிந்துள்ள நன்மனை பொறாமை, பகை, கோபம் போக்கிடும் பொன்மனை புறம் கூறி அறம் கெடா புனித நன்மனை புரிந்திடும் சேவையில் பூரிக்கும் புது மனை - அன்னை
2 பந்தியைச் சுற்றிலும் பரவிடும் குடும்பம் பற்பல உறவினர் பாடிடும் குடும்பம் பரமன் திருவடியில் படைத்திடும் குடும்பம் பக்தி நிரம்பிய உத்தமியாள் குடும்பம் - அன்னை
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal