அன்புச் சுடர் எங்கும் ஒளிர
anbus sudar engum olira
1 அன்புச் சுடர் எங்கும் ஒளிர அன்பர் தொழும் மனை கட்டுவோம் அன்பின் மீட்பர் இயேசுவே மூலைக் கல்லாகவே அமருவார் நாமவர் மேலே மேலே கட்டுவோம்.
இது கல்லல்ல வெறும் கட்டிடமல்ல இயேசு அன்புறவின் அடையாளம் இது கோபுரமல்ல வெறும் கோயிலுமல்ல இறை மக்கள் ஐக்ய அடையாளம்
2 பிரித்திடும் நடுச்சுவர்கள் பிழை அவை இடிந்தே விழும் நகர் சிறு கிராமம் நலிந்தோர் வலியோர் நவ கனிகளுடன் சேர்ந்திங்கு பாடுவோர் - இது
3 இந்தியாவின் அருங்கலைகள் இணைந்திங்கு சுவை ததும்பும் இயல் இசை நாடகத் தமிழ் மணம் ஓங்கவே இதன் முலம் யாவரும் இயேசுவையே காணுவார்! - இது
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal