அன்புள்ள இயேசையா
anbulla iyesaiyaa
1. அன்புள்ள இயேசையா - உம் அன்பதை பாடுவேன் பரிசுத்தரே இயேசையா- உம் பண்பதை சொல்லுவேன் - 2
2. உம்மையே நம்பி - நானும் என்னையே தந்து விட்டேன் என்னையும் நம்பி - நீர் ஜீவனையும் தந்துவிட்டீர்
3. எத்தனையோ இடர்கள் - எல்லாம் உம் தயவால் கடந்து வந்தேன் கஷ்டங்கள் நஷ்டங்கள் - எல்லாம் உம்நாமத்தால் ஜெயமெடுத்தேன்
4. கல்வாரி சிலுவையிலே என் பாவம் தீரத்தவிட்டிர் உமது காயங்களால் என் நோய்கள் தீரத்து விட்டீர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae