அன்பே வடிவான
anbae vadivaana
அன்பே வடிவான - எம் இறையே அருள் செய்திட வருக - திரு அருள் செய்திட வருக - எம் இறையே அருள் செய்திட வருக!
1. திருமண வழியினில் சேர்கிற இந்த இருவரை அன்பினில் இணைத்திட வருக - அன்பே
2. உம்முடைய வலக்கரத்தினை இவர்மேல் வைத்துமதாவியை ஊதியருள்க - அன்பே
3. தம்நல வாழ்க்கையை இவர் விழையாமல் பிறர்நல வாழ்க்கையைப் போற்றிட அருள்க - அன்பே
4. திருமறையும் செபமும் திருப்பாட்டும் நாவிலும் நெஞ்சிலும் என்றுமிருக்க - அன்பே
5. இல்லறமே கிறிஸ்தேசுவைச் சொல்லும் நல்லறமாகச் சிறந்து விளங்க - அன்பே
6. மங்கல நாணையுன் அருட்கரத்தாலே இங்கிதமாய்த் தொட இங்கெழுந்தருள்க - அன்பே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal