அமலா தயாபரா அருள்கூர் ஐயா
amalaa thayaabaraa arulgoor aiyaa
அமலா தயாபரா அருள் கூரையா குருபர அமலா தயாபரா அருள் கூரையா.
1.சமையமீரா றோராறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும் அமையுந் தத்துவந் தொண்ணூற்றாறு மாறுங்கடந்த
2. அந்தமடி நடுவிலாத தற்பரனாதி சுந்தரமிகு மதீத சோதிப்பிரகாச நீதி
3. ஞானத்திரவிய வேத நன்மைப் பரமபோத வானத் தேவப்பிரசாத மகிமைக் களவில்லாத
4. காணப்படா அரூப கருணைச் சுயசொரூப தோணப்படா வியாப சுகிர்தத் திருத் தயாப
5. சத்திய வசன நேயா சமஸ்த புண்ணிய சகாயா கர்த்த தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா
6. எல்லையில்லா மெஞ்ஞான ஏகபராபர வஸ்தான சொல்லரிதாம் நீதான துல்லிபத்தொன்றா மேலான
7. கருணாகரா உபகாரா தராதரா பரமேசுரா கிருபாகரா சருவேசுரா
8. ஆதியொன்றான மூவா அற்புத வாசே யோவா வேதநாயகன் பாவா மேலாந்திரித்துவ தேவா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal