அமைதியில் இறைவனை
amaidhiyil iraivanai
அமைதியில் இறைவனைக் காணுவோம் அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம்
சுமைகளை அவர் பதம் போடுவோம் சோர்வுகள் நீங்கியே வாழுவோம்
நம்மாலே எல்லாம் ஆகும் என்று நம்பியே வாழ்ந்தது போதும் என்று பெம்மானின் பாதமே பணிந்து நின்று பேரருள் நாடுவோம் வேண்டி நின்று
கடந்ததை கடவுள் நினைப்பதில்லை கணக்குகள் பார்த்துமே கணிப்பதில்லை நடந்திடும் பாதையில் கூட வந்து நம் நலம் நாடுவோர் ஏங்கி நின்று
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal