அல்லேலூயா ஜெயமே
alleluya jeyamae
அல்லேலூயா ஜெயமே அமலன் எழுந்தார் அதிசயமே.
பொல்லாப் பேய் நடுங்கிவிழப் பொற்பரனின் சேயர் மகிழ. - அல்
1. பாவம் பேயோடு மரணம், பாழன் பேயினது அரணம், சீவபரனால் திரணம், திடமாயடைவோம் அவர் சரணம். - அல்
2. வலுசிங்கம் சிறையாச்சு, மாற்றானின் வல்லமை போச்சு, அலகையுளதோ பேச்சு, அதுவிடலாமோ இனி மூச்சு. - அல்
3. திருநாதர் பேயிருபேர் செய்தார் கொடியதா மொருபோர் அருணாதர் தாம் ஜெயம் நேர் அடைந்தார் ஓ! சபையே களிகூர். - அல்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal