அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
alleluya alleluya alleluya alleluya
அல்லேலூயா - 4 அல்லேலூயா பாடு - 4 ஆண்டவரை பாடு நம்மை ஆண்டுகொண்டவரை பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 அல்லேலூயா
1. மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினார் அல்லேலூயா பாடு தண்ணீரை திராட்சை இரசமாய் மாற்றினார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2
2. காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தினார் அல்லேலூயா பாடு கடல்மேல்நடந்து அற்புதம் செய்தார் அல்லேலுயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2
3. மரித்த லாசரை உயிரோடு எழுப்பினார் அல்லேலூயா பாடு மரித்து நாளாம்நாள் உயிரோடு எழுப்பினார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2
4. செங்கடல் நடுவே வழியை துறந்தார் அல்லேலூயா பாடு எதிரியை கடலில்மூழ்கடித்தார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2 அல்லேலூயா
5. உனக்காக மரித்தார் உனக்காக உயிர்த்தார் அல்லேலூயா பாடு மீண்டும் வந்துஅழைத்து செல்வார் அல்லேலூயா பாடு - 2 பாடு பாடு பாடு பரிசுத்தரையே பாடு - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae