அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
alleluya alleluya alleluya
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
இயேசு ராஜா எங்க ராஜா நல்ல ராஜா இயேசு ராஜா எங்க ராஜா நல்ல ராஜா -2
இஸ்ரவேலின் ஜெய பலம் எங்க ராஜா சேனைகளின் கர்த்தரேசு எங்க ராஜா -2
மரணத்தை ஜெயித்தவராம் எங்க ராஜா மரித்துயிர் தெழுந்தவராம் எங்க ராஜா -2
பாவம் சாபம் ரோகம் தீர்த்த எங்கள் ராஜா பரலோகம் கூட்டி சேர்க்கும் எங்க ராஜா -2
அற்புதர் அதிசயர் எங்கள் ராஜா ஆதி அந்தம் இல்லாதவர் எங்கள் ராஜா -2
ஊற்றுத் தண்ணீர் பரிசுத்த ஆவி எங்கள் ராஜா பிதா ஆவி குமாரன் எங்கள் ராஜா -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae