அல்லேலூயா ஆனந்தமே
alleluya aanandhamae
அல்லேலூயா ஆனந்தமே நான் அல்லேலூயா பாடி ஆனந்திப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே அருமை இரட்சகர் என்னை அன்போடழைத்தனர் பாவங்கள் நீக்கினரே
இனி துன்பம் இல்லையே இயேசு மகா ராஜன் எல்லோருக்கும் உண்டு இன்பம் என்றென்றுமே - அல்லேலூயா
தினம் போற்றிப் பாடுவேன் இவ்வுலகை போலே விண்ணுலகில் ஓர் நாள் இணைந்து பாடிடுவேன் - அல்லேலூயா
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal