அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
alleluya aamen alleluya
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 4 இயேசு வருகிறார் ஆமென் இயேசு வருகிறார் -4
1. ஆரவார தொனியோடும் பிரதான தூதன் சத்தத்தோடும் -2 தேவ எக்காள முழங்க வானத்திலிருந்து இறங்கி இயேசு வருகிறார் -2
இயேசு வருகிறார் ஆமென் -4 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4
2. எக்காளம் தொனிக்கும் போது மரித்தோர் உயிர்த்து எழுவார் -2 ஒரு நிமிடம் ஒரு நொடி பொழுதில் மறுபமாக சென்றிடுவோமே -2
3. சாந்தகுணம் உள்ளவராய் கழுதை குட்டி மாறியின் மேலே -2 இஸ்ரவேலின் இராஜாவாக உன்னைத்தேடி இயேசு வருகிறார் -2
4. மணவாட்டி மணவாட்டியே மணவாளன் இயேசு வருகிறார் -4 ஆயத்தம் ஆயத்தமா எதிர்கொண்டு சென்றிடுவோம் -2
5. சீயோன் குமாரித்தியே இன்று நீ ஆயத்தமா -2 மணவாளன் இயேசுவையே எதிர்கொண்டு சென்றிடுவோம் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae