அலைமோதும் ஆழ்கடலில்
alaimodhum aazhgadalil
அலைமோதும் ஆழ்கடலில் அடியேன் சிறு கப்பல் ஆண்டவரே மாலுமியாய் அனுதினம் நடத்திடுவார் -2
புயல் காற்று வந்த போதும் காற்று சீற்றம் கண்டபோதும் -2 இறையாதே என்று சொல்லி அமைதியை தந்தவரே -2 அமைதி படுத்துகிறார்
கடல் மேல் நடந்து வந்தேன் காற்று புயல் கண்டு பயந்தேன் -2 மூழ்கி போகையிலே கரம் நீட்டி தூக்கி எடுத்தீர் -2 கரம் நீட்டி தூக்கி எடுத்தீர்
மீன் பிடிக்க போகிறேன் ராமுழுதும் பாடுபட்டேன் -2 தேவனே கரையில் நின்று இரட்சிப்பை உணர செய்தீர் - 2 இரட்சிப்பை உணர செய்தீர்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae