ஐயனே நரர்மீதிரங்கி
aiyanae nararmeedhirangi
ஐயனே, நரர்மீதிரங்கி அருள், ஐயனே,
1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன் துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும். - ஐய
2.ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத்தவிக்கிறார்கள்; வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள். - ஐய
3.மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன் மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய். - ஐய
4.முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன் சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப் பந்தம் தவிர்க்கவேண்டும். - ஐய
5.ஆகாதவன் மடிந்து சாகா துயர் பிழைக்க, வாகாய் அருள் செயும் திரியேகா; உமக்குத் தோத்ரம். - ஐய
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal