ஐயன் இயேசு நாமமதை
aiyan yesu naamamadhai
ஐயன் இயேசு நாமமதை அறிவிக்க யான் புறப்பட்டு வையம் எங்கும் அலையுறு வந்தேன் இங்கு கருணை செய்வாய்
தாடு, நகரம், காடு, மலை நாலு திசையும் உமக்காக பாடும் சத்தம் கேட்டிறங்கி பரிபாலனம் செய்தாதரியேன்
பரிசுத்த மெய் தேவா நின் பாதார புத்தம் சரணம் தரிசித்தேன் என் சமூகமும் தயவாய் நின்று அருள் புரியும்
சிலுவை துவஜம் கொண்டெங்கும் சிரியே உன்னை பிரசங்கம் வலுவாய் செய்வேன் எங்கெங்கும் வல்ல பூதாவின் சிங்கம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal