ஐயா உமது சித்தம்
aiyaa umadhu sitham
ஐயா, உமது சித்தம் ஆகிடவே வேணும். மெய்யாய் எனது சித்தம் வெகுமோசமே காணும். - ஐயா
1. ஆடுபோல் வழிதப்பி அவனவன் வழியொப்பிக் கேடடைந்தோர் பாவத்தைக் கிறிஸ்துமேல் சுமத்தினீர். - ஐயா
2. ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ, யாவிலெனை நிறுத்த தேவரீர் நினைக்கினும். - ஐயா
3. வசை, இசை, பகை, நேசம், வாழ்வுயர் வதிமோசம், பசி, நிருவாணம், நாசம், பாடு நோயடைகினும், - ஐயா
4. எண்ணம் வாய்க்காததால் எத்தனை துயர்கொண்டேன், பொன்னடிக் கிழடங்கிப் புகழுமக்கென்று வாழ்வேன். - ஐயா
5.குயவன்கைக் களிமண்ணாய்க், குருவே உமக்கமைவேன், நயமிது வென்றறிந்த ஞானமுள்ள பிதாவே! - ஐயா
Chords
Key A Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am Am Am G D Am D Am G D Am D Am G Am D Am G D Am D Am G D Am D Am G D
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal