ஐயா காப்பவரே
aiyaa kaappavarae
ஐயா காப்பவரே அன்பே காப்பவரே வல்லமை உள்ளதால் எங்களை வாழவைப்பவரே
1. மோசே உடன் இருந்து மேன்மைகள் புரிந்தவர் பாசம் அன்பு காட்டி இரக்கமாய் இரட்சித்தவர் -ஐயா)
2. தன்னலம் கருதாமல் எங்களுக்காய் மரித்தவர் தரணியில் உம்மை வணங்க இறைவனாய் எழுந்தவர் (ஐயா)
3. இரட்சிபை அருளும் இரட்சகர் நீர் அல்லவ இரகசிய வருனக்கு அழைத்துச் செல்வீரே (ஐயா)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal