ஐம்பெரும் காயம் அடைந்தவரே
aimberum kaayam adaindhavarae
ஐம்பெரும் காயம் அடைந்தவரை நான் அருகில் கண்டேனே அவர் ஆசை முகத்தில் வீசிடும் ஒளியின் அழகினை கண்டேனே ஆஹர் ஆஹா -ஆஹா - ஆஹா அழகினை கண்டேன்ே -ஐம்பெரும்
1. பாசம் நிறைந்த உம்மை நான் மறந்து வாழ்ந்தேனே பாகையாய் இருக்கும் பலவற்றை வணங்கி பைத்தியம் ஆனேன்ே -ஐம்பெரும்
2. அன்பு நிறைந்த உம்மை நான் மறந்து வாழ்ந்தேனே அடிமை கொள்ளும் பலவற்றிற்க்கு பூஜைகள் செய்தேனே -பூஜைகள் செய்தேனே பூஜைகள் செய்தேனே -ஐம்பெரும்
3. உண்மை தெய்வம் நீர் தான் என்று உணர்ந்து கொண்டே உண்மையாய் வாழ உம் வார்த்தை கேட்டு பக்தியாய் நடப்பேனே - பக்தியாய் நடப்பேனே பக்தியாய் நடப்பேனே -ஐம்பெரும்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal