ஆயத்தமா ஆயத்தமா
aayathamaa aayathamaa
ஆயத்தமா ஆயத்தமா இயேசுவை நீ சந்திக்க 2 வருவேன் என்றவரும் சீக்கிரமாய் வந்திடுவார் 2
1. எக்கால தொனி முழங்க மேகத்தில் இறங்கிடுவார் இயேசுவை சந்திக்க ஆயத்தம் ஆகிடுவோம் 2
அபிஷேகம் பெற்றிடுவோம் ஆயத்தம் ஆகிடுவோம் 2
2. கடைசி எக்காலம் தொனித்திடும் போது ஒரு நொடி ஒரு நிமிஷம் மறுரூபம் ஆகிடுவோம் 2
3. எப்படி பரலோகம் எழுந்து சென்றாரோ அப்படியே இயேசு நடுவானில் வந்துவிடுவார்
4. கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிர்த்து எழுந்திடுவார் ஆயத்தமானவர்கள் எதிர்கொண்டு சென்றிடுவார்
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae