ஆவியின் வரங்களை அறிந்திடுவோம்
aaviyin varangalai arindhiduvom
ஆவியின் வரங்களை அறிந்திடுவோம் ஆண்டவர் வழிகளில் நடந்திடுவோம்
இயேசுவை ஆண்டவர் என ஏற்போர் மாசற ஆவியின் அருள்பெற்றோர் - அவர் தாசராய் வாழ்ந்திட துணிந்திடுவார் பாசமாய் என்றுமே பணிபுரிவார்
வரங்களில் பற்பல வகை உண்டு பரமனே அவரவர்க் களிப்பதுண்டு - என்றும் திறமுடன் அவைகளை வாழ்வினிலே பிறர் நலம் கருதியே பேணிடவே
யாவிலும் சிறந்த நல் வழியறிவோம் பாரினில் அதுவே அன்பென்போம் - அது சாவினைச் சிலுவையில் வென்றதுவே சாவிலும் அழிந்திடாப் பண்பதுவே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal