ஆவியின் கூட்டுறவில் அனைவரும்
aaviyin kootturavil anaivarum
ஆவியின் கூட்டுறவில் அனைவரும் வாழ்ந்திடுவோம் அனுதின வாழ்வில் தூய உறவினில் மகிழ்ந்திடுவோம்
தொடர்பு உறவிலே நிலைத்திருப்போம் தொழுகை புரிந்துமே பெலனடைவோம் இடர்கள் யாவையும் கலைத்திடுவோம் இயேசுவின் அன்பினில் நிலைத்திருப்போம் - ஆவியின்
தோழமை உறவிலே நிலைத்திருப்போம் தோழர்களாக நாம் இணைந்து நிற்போம் ஆழமான நல்ல அன்பு கொள்வோம் அனைவரும் சமமாய் வாழ்ந்திடுவோம் - ஆவியின்
தொண்டு உறவினிலே பணிபுரிவோம் தொய்ந்திட்ட பிறரையே தேற்றிடுவோம் அண்டத்தில் நீதிநிலைபெறவே அடியவராய் பணி புரிந்திடுவோம் நாம் - ஆவியின்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal