ஆவியில் எளியோர்
aaviyil eliyor
ஆவியில் எளியோர் பேறடைந்தோர் ஆண்டவர் அரசே அவரடைவார்
துயருறுவோர் நல் பேறடைந்தோர் துயர் நீங்கி ஆறுதல் அவரடைவார்
பணிவில் உயர்ந்தோர் பேறடைந்தோர் பாருலகில் அவர் பங்கடைவார்
நீதியின் மேல் பசிதாகங் கொண்டோர் நிறைவினைக் காணும் பேறடைந்தோர்
இரங்கிடும் இயல்போர் பேறடைந்தோர் இரக்கமே என்றும் அவர் பெறுவார்
இதயத்தில் தூயோர் பேறடைந்தோர் இறைவனை என்றும் அவர் காண்பார்
அமைதியை அமைப்போர் பேறடைந்தோர் ஆண்டவர் குழந்தைகள் அவராவார்
நீதிக்காய் துன்புறுவோர் பேறடைந்தோர் நீதி விண்ணரசே அவர் அடைவார்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal