ஆவியை பொழிந்தருளும் தேவா
aaviyai pozhindharulum devaa
ஆவியை பொழிந்தருளும் தேவா எங்கள் ஆத்துமாவை அனல் மூட்ட வா வா - 2 நீரில்லாமல் எங்களுக்கு வாழ்வில்லை உம் கிருபை இல்லாமல் வழியில்லை - 2
அருள்மாரி பொழியும் இந்த வேளையிலே அபிஷேகத்தால் நிரப்பும் இந்த காலையிலே - 2 தேற்றரவாளன் நீரே வந்தால் தேடுவீர் எங்களை அன்பால் - 2
தேடிவரும் யாவருக்கும் கிருபை தேனாய் அல்லி தந்து காக்கும். - 2 பரிசுத்த ஆவியான தேவா பாசமாய் வழிநடத்தும் ஐயா - 2
நாடிவரும் யாவருக்கும் நீரே நல்லதை செய்திடுவீரே - 2 உள்ளத்தில் உம்மை ஏற்றுக்கொண்டால் உன்ன தத்துக்கு அழைத்து செல்வீரே - 2
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal