ஆவியே தூய ஆவியே ஆளுமே
aaviyae thooya aaviyae aalumae
ஆவியே தூய ஆவியே ஆளுமே எந்நாளும் எம்மையே - 2 பெந்தகொஸ்தே நாளின் போல அக்கினியாய் வாருமே - 2
1. ஆவியின் கனிகள் வளர ஆவியின் வரங்கள் பெறுக - 2 அக்கினி அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காய் எழும்ப -2
2. வேதனைகள் நீங்கிட சோதனைகள் மேற்கொள்ள - 2 அக்கினி அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காக எழும்ப - 2
3. பரிசுத்தமாய் உம்மை காண பரிசுத்த ஆவியை ஊற்றுமே - 2 அக்கினி அபிஷேகம் ஊற்றுமே அனல் கொண்டு உமக்காக எழும்ப - 2
அல்லேலூயா ஆனந்தமே -4
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae