ஆவியான தெய்வமே வாரும்
aaviyaana theyvamae vaarum
ஆவியான தெய்வமே வாரும் - இப்போ அனல் மூட்டி எங்களை எழுப்பும் அன்புள்ள ஜீவியம் செய்ய தூய்மையாய் உலகினில் வாழ... - 2
இயேசுவை நிறைந்தவரே எலியாவை நிறைத்தவரே... - 2 எங்களை நிறப்பும் இப்போது நிறப்பும் கறை திரை நீங்கியே வாழ்வோம்... - 2 (ஆவியான...)
சுட்டெரிக்கும் அக்கினியே ஆவியால் நிரப்பிடுமே... - 2 உள்ளங்கள் எல்லாம் தூய்மையாய் மாற்றும் கள்ளம் கபடம் யாவும் போக்கும்... - 2 (ஆவியான...)
ஊழியப் பாதையிலே வல்லமை தந்திடுமே... - 2 ஊக்கமாய் உழைக்க பெலம் தாருமையா உலகத்தின் சாட்சியாய் மாற்றும்... - 2 (ஆவியான...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu