ஆவியான தெய்வமே அசைவாட
aaviyaana theyvamae asaivaada
ஆவியான தெய்வமே அசைவாட வேண்டுமே, அடியார்கள் உள்ளங்களில் அபிஷேகம் செய்து அனலாக்கும் எம்மை ஆராதனைசெய்ய... - 2 அசைவாடும்... அசைவாடும்... ஆவியான தெய்வமே அசைவாடும்... - 2
நதியோரம் நிற்க்கும் மரங்களைப்போலே கனி தந்து நாம் வாழவே... - 2 எண்ணையால் நிறைந்து எரிகின்ற சுடர்போல தினமும் நாம் ஒளிவீசவே... - 2 (ஆவியின்...)
இல்லங்களில் எம் உள்ளங்களில் நீரே வாசம் செய்யும்... - 2 இதயத்தில் அன்பு நிறைவாகத் தந்து எந்நாளும் ஆளுகை செய்யும்... - 2 (ஆவியின்...)
ஆவியின் ஏவுதலால் ஆலயம் வந்து ஆராதனை செய்ய... - 2 ஆவியில் நிறைந்து அன்பரே உமக்கு ஆவியின் பலி செலுத்த... - 2 (ஆவியின்...)
More from Ennai Aatkonda Yesu
- அன்பான இயேசு என்மீது இரங்கிanbaana yesu enmeedhu irangiPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அன்பே அன்பே அன்பே ஆருயிர் உறவேanbae anbae anbae aaruyir uravaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- அப்பா இயேசப்பா எல்லாம்appaa iyesappaa ellaamPr. John Bala · Ennai Aatkonda Yesu
- அள்ளிக்கொடுக்கும் அன்புக்கரங்கள்allikkodukkum anbukkarangalPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆசீர்வாதம் பெறவேண்டியேaaseervaadham peravendiyaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே இயேசுவேaandavarae yesuvaePr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆண்டவரே யாரிடத்தில் போவேன்aandavarae yaaridathil povenPr. John Bala · Ennai Aatkonda Yesu
- ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்aayiram aayiram thunbangalPr. John Bala · Ennai Aatkonda Yesu