ஆவியால் நிரப்பும் ஐயா
aaviyaal nirappum aiyaa
ஆவியால் நிரப்பும் ஐயா பரிசுத்த ஆவியால் நிரப்பும் ஐயா - 2 ஊற்று தண்ணீரே தேற்றரவாளனே - 2 தேற்றிட வாருமையா தூய ஆவியால் நிரப்புமையா - 2
1. ஆவியினாலும் வல்லமையாலும் எங்களை நிரப்புமையா - 2 நாங்களும் உமக்குள் நன்மைகள் செய்திட ஆவியால் நிரப்புமையா - 2 (ஊற்று)
2. பரிசுத்த ஆவியின் வரங்களை பெற்றிட ஆவியால் நிரப்புமையா - 2 ஆவியின் கனிகள் நானும் பெற்றிட ஆவியால் நிரப்புமையா - 2 (ஊற்று)
3. பரிசுத்தஆவி தருகின்ற பெலனை பெற்றிட நிரப்புமையா - 2 பூமியில் உமக்கு சாட்சியாய் நின்றிட ஆவியால் நிரப்புமையா - 2 (ஊற்று)
4. பெந்தெகொஸ்தே நாளை போல ஆவியால் நிரப்புமையர் - 2 உம்மோடு பேச பரலோக மொழியாம் ஆவியால் நிரப்புமையா - 2 அந்நிய பாசையினால் நிரப்புமையா (ஊற்று)
5. உலர்ந்த எலும்பை உயிர்பெற செய்யும் ஆவியால் நிரப்புமையா - 2 நம்பிக்கையற்ற இஸ்ரவேல் ஜனத்தை ஆவியால் நிரப்புமையா - 2 உயிர் பெறசெய்யுமையா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae