ஆட்டுக்குட்டியானவரே அருமை
aattukkuttiyaanavarae arumai
ஆட்டுக்குட்டியானவரே அருமை இரட்சகரே - 2 இயேசு அருமை இரட்சகரே துதிக்கு பாத்திர் தூயாதி தூயவர் அருமை இரட்சகரே - 2 இயேசு அருமை இரட்சகரே
1. காலையும் மாலையும் எவ்வேளையும் துதிப்போம் இயேசு ராஜனையே எங்கள் இயேசு ராஜனையே ஆனந்தம் கொள்வோம் அவரையே துதிப்போம் அற்புத ராஜனையே இயேசு அற்புத ராஜனையே
2. ஊற்று தண்ணீராம் பரிசுத்த ஆவியின் வரத்தைப் தந்தவரே ஆவியின் வரத்தைப் தந்தவரே ஆவியினாலும் தண்ணீரினாலும் பிறக்கச் செய்தவரே மறுபடி பிறக்க செய்தவரே
3. கட்டளை விளக்கு வேதமே வெளிச்சம் போதகம் ஜீவ வழி உந்தன் போதகம் ஜீவ வழி ஒவ்வொரு நாளும் அதன்படி வாழ்ந்தால் அதுவே நித்ய வழி அதுவே நித்திய மோட்ச வழி
4. வானம் உமது சிங்காசனமே பூமி பாத ஸ்தலம் இந்த பூமி உமது பாதஸ்தலம் ஞான வினோதனே சத்திய வாசனை சருவ சிருஷ்டிகனே இயேசு சருவ சிருஷ்டிகனே
5. தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றி அற்புதம் செய்தவரே முதலாம் அற்புதம் செய்தவரே குறைகளை மாற்றி நிறைவைத் தந்தீர் நன்மையின் நாயகனே இயேசு நிரந்தர நாயகனே
6. பாவத்தைப் போக்கி பயமதை நீக்கி வாழ வைத்தவரே என்னை வாழ வைத்தவரே மன்னாதி மன்னனே மகத்துவ ராஜனே வாழ வைத்தவரே என்னாலும் வாழ வைத்தவரே
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae