ஆட்கொண்ட நேசரே
aatkonda nesarae
ஆட்கொண்ட நேசரே அபிஷேக நாதரே - 2 துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே - 2
துதிகளை பலியாக செலுத்தினோம் தேவனே -2 தூயவரே வந்து எம்மை ஆளுகை செய்யனுமே -2
உதட்டின் கனியாகிய ஸ்தோத்திர பலிதனை - 2 இன்றும் என்றென்றும் தேவனுக்கு செலுத்திடுவோம் -2
சிங்காசனம் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியானவரே -2 துதி கன மகிமை எல்லாம் உந்தனுக்கே செலுத்துகிறோம் -2
என் முன்னோர்கள் எல்லாமே சுத்தமான சாட்சியோடு -2 வழிபட்ட தெய்வமே நானும் உண்மை துதித்திடுவேன் -2
எப்போதும் சந்தோஷமாய் இடைவிடா ஜெபம் செய்வேன் -2 ஆண்டவரின் வருகைக்காக ஜெபத்திலே தரித்திருப்பேன் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae