ஆத்துமமே என் முழு உள்ளமே
aathumamae en muzhu ullamae
ஆத்துமமே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழு தேற்று இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த உன் ஆண்டவரைத் தொழு தேற்று
1. போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள
2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலக முந்தோன்றி ஒழியாத
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும் மேலான
4. வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த ஓதரும் தயை செய் துயிர் தந்த
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் முற்றும் கிருபையினால் முடி சூட்டும்
6. துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே இதயமே உள்ளமே என் மனமே
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D
D G A D
D G D
D G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A DMore from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal