ஆசீர்வதியும் ஆசீர்வதியும்
aaseervadhiyum aaseervadhiyum
ஆசீர்வதியும் ஆசீர்வதியும் எங்கள் தேவனே - 2
ஆபிரகாமை ஆசீர்வதித்த அற்புத தேவனே - 2 ஈசாக்கை நீர் ஆசீர்வதித்தீர் இரட்சிப்பின் தேவனே - 2
யாக்கோபையே ஆசீர்வதித்த இஸ்ரவேல் தேவனே யோசேப்பையே மீட்டெடுத்த மீட்பின் தேவனே - 2
வார்த்தையாலே சகலத்தையும் படைத்த தேவனே தேடி வந்தோர் குறைவைப் போக்கும் உண்மை தேவனே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All