ஆசையாகினேன் கோவே
aasaiyaaginen kovae
ஆசையாகினேன், கோவே - உனக் கனந்த ஸ்தோத்திரம், தேவே!
யேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! - ஆசை
1.வேதா, ஞானப் பர்த்தா, - என் - தாதா நீயே கர்த்தா மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா - ஆசை
2.கானான் நாட்டுக் கரசே, - உயர் - வான் நாட்டார் தொழும் சிரசே, நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி - ஆசை
3.வீணாய்க் காலம் கழித்தேன்- சற்றும் - தோணாமல் நின்று விழித்தேன் காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே - ஆசை
4.வந்தனம், வந்தனம், யோவா - நீ சந்ததம் சந்ததம் கா, வா விந்தையாய் உனைப் பணிந்தேன் சத்ய வேதா, யேசுநாதா! - ஆசை
5. ஆதி மானிடர் தேட்டா மகா அற்புதமான கொண்டாட்டா வேதநாயகன் பாட்டுப் படிக்கு விரும்பி மனந் திரும்பி
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal