ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம்
aarpparippom aarpparippom
ஆர்ப்பரிப்போம்! ஆரவாரிப்போம்!! மீட்பர் இயேசு வருகின்றாரே - இன்று - ஆர்ப்
பூரிப்பான எக்காளங்கள் பூமியின் மேலே முழங்கிடுதே - இன்று - ஆர்ப்
புத்தியுள்ள கன்னியர் போல் முத்தியை நோக்கி நடந்திடுவோம் சத்தம் கேட்கும் காலம் வரும் நித்திய வீட்டுக்குள் நுழைத்திடு வோம் - இன்று - ஆர்ப்
யுத்தம் வரும் சத்தம் வரும் நித்தம் நிலமும் நடுங்கிடுமே பக்தியற் றோரை பிரித் திடுவார் நித்திய அக்கினியில் அழித்திடுவார் - இன்று - ஆர்ப்
அந்தியிலோ பிறசந்தியிலோ முந்திய நடுசாமத்திலோ வந்திடுவார் உனைசந்தித்திடுவார் பிந்திடாமல் பின் சென்றிடுவோம் - இன்று - ஆர்ப்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal