ஆராய முடியாது உம் அன்பு
aaraaya mudiyaadhu um anbu
ஆராய முடியாது உம் அன்பு ஆராய முடியாது இயேசையா - 2 ஆழம் என்றால் - உம் அன்பு தானே ஆராயமுடியாது
1. தாயைப்போல கருவில் சுமந்தீர் தந்தையைப் போல மார்பிலே சுமந்தீர் - 2
நீசன் என்மேல் நீர் வைத்த அன்பு - 2 ஆராய முடியாது உன் அன்பு ஆராய முடியாது
2. வாரினாள் அடிக்கப்பட்டீர் எனக்காய் சிலுவையை சுமந்துசென்றீர் இயேசையா - 2
3. காயங்கள் ஏற்றுக்கொண்டீர் எனக்காய் கல்வாரி சிலுவையிலே இயேசையா - 2
4. கொல்கொதா பாதையிலே எனக்காய் நீர் பட்ட பாடு எல்லாம் இயேசையா - 2
5. எத்தனை தரமோ உம்மை நான் மறந்தேன் ஆனாலும் நீர் என்னை கைவிடவில்லை - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae