ஆராதிக்கின்றேன் என் ஆண்டவர்
aaraadhikkindren en aandavar
ஆராதிக்கின்றேன் என் ஆண்டவர் இயேசுவையே ஆமென் அல்லேலுயா என்றே ஆராதிக்கின்றேன்-2
உள்ளங்கைகளில் வரைந்தவர் என்னை உற்று நோக்கிக்கொண்டிருப்பவர் இந்த உலகம் தோன்றுமுன்னே தெரிந்துகொண்டு என் எல்லா எல்லைகளையும் அறிந்தவர் இயேசு ரட்சகராய் உலகில் வந்து இம்மானுவேலராய் உடனிருந்து தம்மோடுகூட என்னை வைத்துக்கொள்ளும்படி தம்மையே எனக்கென்று தந்தவர்
சர்வலோகத்தையும் படைத்தவர் சர்வ சிருஷ்டிக்கும் எஜமானர் சகல கிரியைகளை அதினதின் காலத்தில் நேர்த்தியாகச் செய்யும் தேவனவர் அதிசயம் அற்புதமானவர் ஆலோசனைக் கர்த்தரானவர் வல்லமையுள்ளவர் நித்தியப் பிதா சமாதானத்தின் தேவனே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் எங்கும் எதிலும் நிறைந்திருப்பவர் அலைகள் கொந்தளிக்க மலைகள் உருகிவிட மறுபடியும் வரப்போகிறவர் துதியும் ஞானமும் வல்லமையும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் பெலனும் பெற்றுக்கொள்ள பாத்திரரான ஆமென் என்பவரும் அவரே
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal